PM modi meeting with CEOs of top energy companies | மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு

#Modi
#NarendraModi
#Houston

PM Narendra modi meeting with CEOs of top energy companies

அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் இன்று நடக்கவிருக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் கலந்து கொள்ள விருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார் என்றும் கருதப்படுகிறது.

Leave a Comment

Scroll to Top